பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது Nov 27, 2023 897 பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்த அம்ரித் பால் என்ற அம்ரித் கில் மற்றும் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்...